STARTS FROM 13rd April 2015
------------------------------------
ஏப்ரல் மாதத்தில் ராயப்பேட்டையில் YMCAதிடலில்
புத்தகச் சங்கமம் கண்காட்சி
பிராம்ப்ட் பதிப்பகம் மற்றும் பில்டர்ஸ் லைன் பங்கேற்கின்றன
நமது பிராம்ப்ட் பதிப்பகத்தின் வெளியீடுகளான
ரியல் எஸ்டேட், கட்டிடத்துறை, வீடு கட்டுதல், கட்டுமானப் பொறியியல், வீட்டுப் பராமரிப்பு, இண்டிரியர், சட்டம், வாஸ்து தொடர்பான அரிய நூல்கள்...
சென்னை , ராயப்பேட்டையில் YMCAதிடலில் புத்தகச் சங்கமம்
கண்காட்சியில் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
பிராம்ப்ட் பதிப்பகம் மற்றும் பில்டர்ஸ் லைன்
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------
இடம் : புத்தகச் சங்கமம் கண்காட்சி , ராயப்பேட்டை YMCA திடல் ( அரசு மருத்துவமனை எதிரே),
தேதி : 13.04.2015 முதல் 23.04.2015
நேரம் :
வேலை நாட்களில் - மதியம் 2.30 முதல் இரவு 8.30 வரை
விடுமுறை நாட்களில் - காலை 10.00 முதல் இரவு 8.30 வரை
தொடர்பு நபர் : திரு . பா.சுப்ரமண்யம்
செல் : 88254 79234
எங்கள் புத்தக விலைப்பட்டியலை கீழே காண்க